Total Pageviews

Monday, January 23, 2012

பசியின்மை



பசியின்மை

பசியின்மைக்கு சுக்கு, மிளகு, வெல்லம் சேர்த்து அரை டம்ளர் போட்டுக் கொதிக்க வைத்து சுக்குக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் நல்ல பசி ஏற்படும்.

 
* பாதாம் பருப்பு
 
கண் பார்வைக் குறைவு, உடல் அசதி, மிகுந்த களைப்பு உள்ளவர்கள் தினமும் நான்கு பாதாம் பருப்பு சாப்பிட்டு வர பதினைந்து தினங்களில் நல்ல குணம் பெறுவர்.

 
* இரத்த சோக
 
ஆப்பிள் பழத்தின் வைட்டமின் ‘ஏ1’, ‘பி2’ உயிர்ச்சத்துக்கள் இருக்கின்றன. ஆப்பிள் இருதயத்திற்கு நல்ல பலன் தரும். இரத்த சோகை உள்ளவர்கள் ஆப்பிளை அதிகமாகச் சாப்பிடலாம்.

 
* இருமல்

பேரீச்சம் பழகத்தை பாலில் வேகவைத்து வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இருமல் நீங்கும்.

No comments:

Post a Comment