Total Pageviews

Thursday, December 15, 2011

புதுமொழி

CORPORATE CULTURE AMONGST YOUNGSTER

காலை எழுந்தவுடன் MAIL BOX
வாலைக்  குமரியுடன் GTALK
சாலை முழுவதும் CELL TALK
மாலை முடியும் வரை  CHIT CHAT
மாலை முடிந்ததும் WORK HOUR START
பொய்யுரை எழுத  STATUS REPORTS
மெய்யுரை சொல்ல COMPANY REPORTS
பொய்யை மெய்யாக்க STATUS CALL
மெய்யை உறுதியாக்க CONFERENCE CALL
பொய்யும் மெய்யும் கலந்த LIVE CALL
டாகுமென்ட் எழுத COPY & PASTE
ப்ரோக்ராம் எழுத CUT & PASTE
மறந்ததைப்  படிக்க  E-LEARNING
படிக்காமல் உறங்க AUDIO-LEARNING
படித்ததை நினைவூட்ட GOOGLE SEARCH
கூடிப் பேச CONFERENCE HALL
கடலை போடா COFFEE BREAK
காதல் செய்ய LIVE CHAT
குறட்டை விட TRAINING SESSION
அரட்டை அடிக்க LUNCH BREAK
ஓசியில் திங்க TEAM LUNCH
தின்றதைச் செரிக்க GYM SPORT
ஊரைச் சுற்ற TEAM OUTING
ஆடிப்  பாட TEAM FESTIVAL
ஓடி விளையாட SPORTS MEET
பொழுது போக்க BIRTHDAY PARTY
இதையும் மீறி FRIDAY PUB
அதையும் மீறி WEEKEND PARTY
ஆயிரம் இருந்தும் NO PEACE OF MIND
 
Posted by  M.Muthusamy

Wednesday, December 14, 2011

கடற்கன்னி

உலக வரலாற்றில் முதன் முதலான கடற்கன்னியின் உண்மை நிழற்படம்.

அபுதாபியிலுள்ள முத்துத்தீவில் இறந்த நிலையில் ஒரு கடற்கன்னி சடுதியாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இங்கிருந்த உல்லாசப் பிரயாணிகள் அதிர்ச்சிக்குள்ளானதோடு அத்தீவை விட்டும் உடனடியாக வெளியேறியுள்ளனர். இங்கு இன்னும் மறுமம் நிலவுகிறது. சுற்றுலாக் கம்பனிகள் கூட கவலை மற்றும் அதிர்ச்சிக்குள்ளான நிலையில் காணப்படுகின்றன.
Real Mermaid found in  Lolo   Island  (  Abu Dhabi  )
For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)

For Latest And Cool Stuff Visit (Www..xcitefun.net)



For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)



For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)

For Latest And Cool Stuff Visit (Www.xcitefun.net)



Sunday, December 11, 2011

இல்லாமல் இல்லை



தோல்வி இல்லாமல் வெற்றி இல்லை

தீமை இல்லாமல் நன்மை இல்லை

சுமை இல்லாமல் சுகம் இல்லை

வேதனை இல்லாமல் இன்பம் இல்லை

கண்ணீர் இல்லாமல் வாழ்கை இல்ல

Tuesday, December 6, 2011

உயிரினங்களில் சில வினோதம்



பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள்

தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது

நண்பர்கள்



md;G + ftdpg;G     mk;kh

md;G + gak;        mg;gh

md;G + cjtp       rNfhjhp

md;G + rz;il      rNfhjud;

md;G + tho;f;if     fztd; / kidtp;


md;G + ftdpg;G + gak; +

 cjtp + rz;il + tho;f;if      ez;gh;fs;


Thanks to  Gokila Jeyakumar

வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்


செல்வம் படைத்தவன் செல்வம் இல்லாதவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தைத் தவிர்க்க வேண்டும். அறிவுடையவன் அறிவு குறைந்தவன் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை விட வேண்டும்.
 நீ எதை நினைக்கிறாயோ அதுவாகவே ஆகிறாய். நீ உன்னைப் பலவீனன் என்று நினைத்தால் பலவீனனாகவே ஆகிவிடுகிறாய்.
செல்வத்தைக் கொண்டு ஒரு மனிதனை மதிப்பவனைவிட, அரசனையும், ஆண்டியையும் ஒன்றாக நினைத்து வாழும் துறவிகளின் வாழ்வே சிறந்தது
உன்னை யாராவது புகழும் போது மகிழ்ச்சி அடையாதே. அதேபோல், உன்னை இகழும் போது கவலையும் கொள்ளாதே. புகழையும், இகழையும் சமமாகக் கருதுபவனே மன அமைதியுடன் வாழ முடியும்.
தாய், தந்தையரின் பழக்கம் தான் பிள்ளைகளிடத்தில் உண்டாகும். ஆகவே, நல்ல பழக்க வழக்கங்களைப் பிள்ளைகளிடத்தில் உண்டாக்க தாயும், தந்தையும் நெறிமுறைகளைப் பின்பற்றி ஒழுக்கத்தோடு வாழ வேண்டும்.
சிலர் தேவையே இல்லாமல் பேசிக்கொண்டிருப்பார்கள். எதற்காக பேசுகிறோம், எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக பேசுகிறோம் என்ற வரையறையே இல்லாமல் பேசுவதால் பேசுபவருக்கோ, பேச்சை கேட்பவருக்கோ எந்த நன்மையும் உண்டாகப் போவதில்லை. ஆகவே, அமைதியாகவே இருங்கள்.
சுகம வாழும் காலத்திலேயே துக்கத்தையும் பழகிக் கொள்ள வேண்டும். ஏனென்றால் வாழ்வும் தாழ்வும் மனிதனுக்கு மாறி மாறி வரும்.