Total Pageviews

Tuesday, December 6, 2011

உயிரினங்களில் சில வினோதம்



பறவையின் இறகுகளின் எடை அதன் எலும்புக் கூட்டின் எடையை விட அதிகம்.
சுண்டெலிக்கு வியர்க்கவே வியர்க்காது.
ஆப்ரிக்க யானைகளுக்கு உணவை மெல்ல இருக்கும் பற்களின் எண்ணிக்கை நான்கே நான்குதான்.
மிகவும் சிறிய இதயம் கொண்ட மிருகம் சிங்கம்.
பாம்புகளுக்க ஒரு நுரையீரல் மட்டுமே உள்ளது.
ஒட்டகத்திற்கு மூன்று வயிறுகள் உள்ளன.
கட்டுல் என்ற வகை மீனுக்கு மூன்று இதயங்கள் உண்டு.
மின்னல்தாக்கி இறந்து போன மிருகங்களை மற்ற மிருகங்கள் உண்ணாது.
முள்ளம் பன்றி எலி இனத்தைச் சேர்ந்தது.
நாம் தூங்குவதை விட 50 விழுக்காடு அதிக கலோரிகள்

தொலைக்காட்சி பார்க்கும் போது நம் உடல் செலவழிக்கிறது

No comments:

Post a Comment