ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் சிறப்பு :
இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய புனித தலங்களில் ராமேஸ்வரத்தில் இருக்கும் ராமநாத சுவாமி கோவிலும் ஒன்று. ராமநாதபுரத்திலிருந்து 54 கி.மீ தூரத்தில் உள்ளது இந்த ராமநாத சுவாமி கோயில். இதன் மூன்றாம் பிரகாரம் மிகவும் நீளமானது.
ஜாதகத்தில் பித்ரு தோசம் இருந்தால் அதை கழிக்க இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து ஜோதிடர்களும் சுட்டிக்காட்டும் ஒரே இடம் ராமேஸ்வரம் தான்.
குடும்பத்தில் யாராவது விபத்து,தற்கொலை போன்ற அகால மரணம் அடைந்துவிட்டால் அவர்களின் ஆத்மா சாந்தியடைய இங்கு தர்ப்பணம்,திதி கொடுப்பது அவசியம்.
ராமேஸ்வரம் போய் வந்தால் இந்துக்களின் இந்த ஜென்ம புனித பயணம் நிறைவடையும் என இந்துமத சாஸ்திரம் சொல்கிறது.
இந்தியாவில் இருக்கும் மிக முக்கிய ஜோதிர் தலங்களில் இது ஒன்றாகும்.
இந்தியாவின் மிக முக்கிய சிவ ஸ்தலம் என உலகெங்கும் இருக்கும் இந்து மக்கள் வழிபடும் கோயில் இது.
இங்குள்ள கடல் அக்னி தீர்த்தம் என்ப்படுகிறது.
இந்த கடல் நீருக்கு விசேஷ சக்தி இருப்பதாகவும்,முன்னோர்களின் சாபத்தை நீக்கும் சக்தி பெற்றதாகவும் புராணம் சொல்கிறது.
இக்கோயிலுக்குள் அமைந்துள்ள 22 வகையான தீர்த்தங்கள் பல அபூர்வ சக்தி பெற்றவை.
இங்குள்ள ஒவ்வொரு கிணற்று நீரும் ஒவ்வொரு சுவை கொண்டது.
இவற்றில் நாம் நீராடுவதால் பல புன்ணிய ஆத்மாக்களின் ஆசி கிடைக்கிறது.

No comments:
Post a Comment