பல
படங்களில் குணச்சித்திர வேடங்களில் மற்றும் வில்லன் வேடங்களில் நடித்து
கலக்கியவர் ஜெயப்பிரகாஷ். இவரது சொந்த ஊர் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி
ஆகும். ஆரம்பத்தில் ரோஜா கம்பைன்ஸ் காஜா மைதீனுடன் சேர்ந்து பொற்காலம்,
கோபாலா கோபாலா என எண்ணற்ற படங்களை இணைந்து தயாரித்தவர் பின்பு சிஜே
பிலிம்ஸ் என்ற பெயரில் தற்போதைய ஸ்டுடியோ க்ரீன் தயாரிப்பாளர்
ஞானவேல்ராஜாவுடன் இணைந்து தவசி உள்ளிட்ட படங்களை தயாரித்தார்.இவர் முதன்
முதலில் நடித்த படம் தொண்டன் என்ற திரைப்படம். இருப்பினும் இவரை
எல்லோருக்கும் அடையாளப்படுத்தியது பசங்க திரைப்படம்தான் அதுதான் இவரை
அடையாளப்படுத்தியது.
பொது அறிவு தகவல்கள் / செய்திகள் - மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்
Total Pageviews
103,058
Thursday, March 20, 2025
பசங்க திரைப்படம் ஜெயப்பிரகாஷ்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment