Total Pageviews

Monday, November 14, 2011

கடவுளிடம் பயம் வேண்டும்

* ஒரே பரம்பொருளைமுருகா!’ என்றாலும், ‘சிவனே!’ என்று
துதித்தாலும்திருமாலேஎன்று வணங்கினாலும், ‘கணபதியே
என்று அழைத்தாலும் ஏன் என்கிறார்கள் மானிடர்கள். ஒவ்வொரு
சுவாமிக்கும் தேங்காய் உடைக்கச் சொல்கிறீர்களே என
வருத்தப்படுகின்றனர். இது அவரவர் மனநிலையைப் பொறுத்தது.
குழந்தை பிறந்தவுடன் பெயர் வைக்கப்படாமல் இருக்கும். அதை
தந்தைகண்ணேஎன்பார். தாய்மணியேஎன்பாள். தாத்தா
முத்தேஎன்பார். பக்கத்து வீட்டுக்காரர்ராஜாஎன்பார்.
இப்படி அவரவர் வசதிப்படி குழந்தையைக் கொஞ்சுவதில்லையா? அது
போல பாசத்திற்குரிய இறைவன் ஒருவன் தான். பெயர்கள் தான்
பல.
* இறைவனின் பரதநாட்டிய தத்துவம் கேளுங்கள். ஆண்டவன்,
மாயையை எடுத்து உடுக்கையினால் உதறுகிறார். ஆன்மாக்களின்
வல்வினைகள் என்னும் சஞ்சிதத்தைத் தமது திருக்கரத்தில் உள்ள
நெருப்பினால் சுட்டுச் சாம்பலாக்குகிறார். ஆணவமாகிய
முயலகனை மேலெழாவண்ணம் கிரியா சக்தியாகிய வலப்பதத்தினால்
மிதித்திருக்கிறார். ஆனந்த அனுபவத்தை தமது தூக்கிய
 

துன்ப அனுபவம் நன்மைக்காகவே! -கிருபானந்த வாரியார் பொன் மொழிகள்

 

துன்ப அனுபவம் நன்மைக்காகவே!
கண்ணுக்கு தெரிந்த இந்த உலக மக்களுக்கு சேவை செய்வதோடு,
கண்ணுக்குத் தெரியாத கடவுளுக்கும் சேவை செய்வது நம்
கடமையாகும். நம்மைப் பெற்ற தாய், தவமிருந்து, கருவுற்று,
தாலாட்டி சீராட்டி வளர்த்ததை நம் கண்ணால் கண்டதில்லை.
அதுபோல், கடவுளின் அன்பையும் கண்ணால் கண்டதில்லை. எனவே,
கடவுளும் நம் தாய் போன்றவர் தான்! கோவில் வாசலில்
துவாரபாலகர் இருவர் இருப்பதை நாம் பார்க்கிறோம். அதில்
ஒருவர் ஆள்காட்டி விரலைக் காட்டி நிற்பார்

நன்றி மறப்பது நன்றன்று -கிருபானந்த வாரியார் பொன்மொழிகள்


நன்றி மறப்பது நன்றன்று
இறைவனை ஏன் வணங்க வேண்டும்? இறைவனை வணங்காவிடில்
கடவுளுக்கு என்ன நஷ்டம்? மனித வாழ்வில் இறையுணர்ச்சி
இல்லாமல் வாழ முடியாதா? என்ற கேள்விகளை நாத்திகப்
பெருமக்கள் கேட்கிறார்கள்.
விலங்குகளும் உண்கின்றன. உறங்குகின்றன; உலாவுகின்றன;
இனம் பெருக்குகின்றன; மனிதர்களாகிய நாமும் உண்கிறோம்.
உறங்குகிறோம். உலாவுகிறோம்; இனம்பெருக்குகிறோம். இவை
விலங்குகட்கும், மனிதர்கட்கும் ஒன்றாகவே
அமைந்திருக்கின்றன. விலங்குகளினின்றும் மனிதன் உயர்ந்து
விளங்குவது தெய்வ உணர்ச்சி ஒன்றினாலேயாகும


*துணிச்சல் உள்ளவனே உயர்நிலை அடைகிறான்."
மனிதனை மிருக நிலையில் இருந்து மாற்றி மனிதனாக்குவது கல்வி ஒன்றுதான். 

No comments:

Post a Comment